டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தது: 7-வது நாளாக நாடு முழுவதும் எரிபொருள் விலை உயர்வு

நாடு முழுவதும் தொடர்ந்து 7 வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை ரூ.110ஐ கடந்தது. டெல்லியில் இன்று லிட்டருக்கு 110.04 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 98.42 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்