இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

கொழும்பு: இலங்​கைக்கு எதி​ரான 2-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் இன்​னிங்ஸ் தோல்​வியைத் தவிர்க்க வங்​கதேச அணி போராடி வரு​கிறது.

இலங்கை - வங்​கதேச அணி​களுக்கு இடையி​லான கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொழும்பு நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதலில் விளை​யாடிய வங்​கதேசம் 79.3 ஓவர்​களில் 247 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 2 விக்​கெட் இழப்​புக்கு 290 ரன்​கள் எடுத்​திருந்​தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்