‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ - ரஹானே பகிர்வு

மும்பை: வரும் 23-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்து உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் இந்தவொரு மாற்றத்தை இந்திய அணி அவசியம் மேற்கொள்ள வேண்டுமென இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே கூறியுள்ளார்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடும் வகையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்த சூழலில் வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் நான்காவது போட்டி தொடங்க உள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்