கரோனா; குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை கடந்தது https://ift.tt/38SLxzg

இந்தியாவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் வீதம் 96 சதவீதத்தை கடந்தது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது.

கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா குறிப்பிடத்தக்க இலக்கை கடந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rS4Rpg

கருத்துரையிடுக

0 கருத்துகள்