கரோனா பரவலை கருத்தில்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாநிலஅரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நம் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுப்பட்டில் வந்துள்ளது. ஆனால் பிரிட்டனில் இருந்து பரவும் புதிய வகை கரோனா வைரஸால் மீண்டும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளைமத்திய அரசு விதித்துள்ளது.எனினும், இவற்றை நடை முறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n8oExa
0 கருத்துகள்