உத்தரப் பிரதேசம், ஜான்ஸி நகருக்கு ரயிலில் வந்த கேரள கன்னியாஸ்திரிகள் இருவரை பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டு தவறானது. பினராயி விஜயன் தவறான தகவல்களைத் தெரிவிக்கிறார் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் இருவரும், இரு பெண்களும் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் பூரி நகருக்குச் சென்றனர்.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்