கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ உள்ளது. உலகளாவிய ராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. உலக நாடுகளின் ராணுவ செலவினம் தொடர்பான இதன் சமீபத்திய அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்