ஹரித்துவார் கும்பமேளா கரோனா 'சூப்பர் ஸ்பெரெட்டராக' இருந்தது எனக் கூறுவது நியாயமற்றது: தலைமை பாதுகாப்பு அதிகாரி விளக்கம்


ஹரித்துவார் கும்மேளா கரோனா (“சூப்பர் ஸ்பெரெட்டர்”) பரவல் அதிகரிப்புக்கு காரணம் என்று கூறுவது நியாயமற்றது. ஹரித்துவாரில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 0.2 சதவீதம் பிசிஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டுள்ளது, போலீஸார் 0.5 சதவீதம் மட்டுமே பாதிக்கப்பட்டனர் என்று கும்பமேளா பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஏப்ரல் 1 முதல் 30ம் தேதிவரை கும்பமேளா திருவிழா நடந்தது. ஏறக்குறைய நாடுமுழுவதும் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து கங்கை நதியில் புனிதநீராடினர். இந்த கும்பமேளாவில் 3 புனித நீராடல்கள் நடந்தன.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்