விவசாயிகளை காப்பாற்றுவது யார்?- `பெடா'வுக்கு அமுல் தலைவர் கேள்வி

குஜராத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான அமுல் நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்து அதை பல்வேறு பால் பொருளாகத் தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது அமுல் நிறுவனம்.

மாடுகளின் பால் உற்பத்திக்குப் பதிலாக தாவர வித்துகளின் மூலம் பால் தயாரிப்புப் பணியில் ஈடுபடலாம் என்று பெடா அமைப்பு சமீபத்தில் அமுல் நிறுவனத்துக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தது. இதற்கு அமுல் நிறுவனத் தலைவர் ஆர்எஸ் சோதி அளித்த பதில் விவரம் வருமாறு:



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்