சேவை நோக்கில் செயல்படும் மருத்துவமனை: நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியீடு

இந்தியாவில் சேவை நோக்கில் செயல்படும் மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

லாப நோக்கில்லா மருத்துவமனை தொடர்பான துறையில் கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்