ஒரே இணையதளத்தில் டெல்லி அரசு மருத்துவமனைகள்: வரிசையில் நிற்கத் தேவையில்லை

டெல்லியின் அனைத்து அரசு மருத்துவமனைகளும் ஒரே இணையதளத்தில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அரசு. இதனால், வரிசையில் நிற்காமல் வீட்டிலிருந்தபடி மருத்துவர்களிடம் நேரம் கேட்கும் வசதி செய்யப்பட உள்ளது.

டெல்லியிலுள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் எந்நேரமும் நோயாளிகளின் கூட்டம் அதிகம் இருப்பது உண்டு. இதனால், பொதுமக்களுக்கு அதிகமான சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.



From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்