கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. எந்தவிதமான இடையூறும் இன்றி கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 23ம் தேதிவரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த வேண்டும், அமளியில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
From தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
0 கருத்துகள்