IND vs PAK | முதல் ஓவரில் கே.எல்.ராகுலை டக் அவுட் செய்த அறிமுக வீரர் நசீம் ஷா

துபாய்: தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பவுலர் நசீம் ஷா.

ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்