ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் @ ஐபிஎல் 2024

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 ஆட்டத்தில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டதில் குஜராத் டைட்டன்ஸ்–மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மாலை 7.30 மணியளவில் தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்