சிஎஸ்கே போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் வரும் 23-ம் தேதி சிஎஸ்கே - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (20-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்