கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் இன்று மோதல்: வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான்

குவாஹாட்டி: ஐஎபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றில் கால்பதித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவு இல்லாதது என 19 புள்ளிகளை குவித்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்தானது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்