‘ஜடேஜாவுக்குப் பதில் குல்தீப் யாதவ்வை சேர்ப்பதுதான் இந்திய அணிக்கு நல்லது’ - வலுக்கும் குரல்கள்

டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அக்சர் படேல் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிலை நிறுத்திக் கொண்டதாகக் கூறப்படும் பட்சத்தில் ரவீந்திர ஜடேஜா அணிக்குத் தேவையா, அவருக்கு பதில் குல்தீப் யாதவ்-வை அணியில் சேர்த்தால் என்ன என்று பலதரப்பிலும் கருத்துக்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அக்சர் படேலின் பவுலிங் பிகர்ஸ் ஜடேஜாவை விட சிறப்பாக உள்ளது. மேலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதில், ஆட்டத்தை மாற்றுவதில் ஜடேஜாவை விட சிறந்த வீரர் குல்தீப் யாதவ். ஆனால் இதுவரை சிஎஸ்கேவிலும் சரி, இந்திய அணியிலும் சரி ஜடேஜாவை பெஞ்சில் அமர வைத்தது கிடையாது. இப்போதைக்கு ஒன்றும் புரியாத யு.எஸ்.ஏ பிட்சில் ஜடேஜா இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்