T20 WC | உகாண்டாவை அப்செட் செய்த ஃபரூக்கி: ஆப்கானிஸ்தான் வெற்றி!

ஜார்ஜ்டவுன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் விளையாடின. இதில் 125 ரன்களில் வெற்றி பெற்றது ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி.

கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற உகாண்டா பந்து வீச முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்