17 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அணிக்காக ஸ்டார்க் சாதனை

விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது அவர் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் டெல்லி அணிக்காக ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்