இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவி

சென்னை: சென்​னை​யில் நடை​பெற்ற விழா​வில் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.10 லட்​சம் உதவித்​தொகை வழங்​கப்​பட்​டது. இதில் ரூ.7 லட்​சத்தை சென்னை சூப்​பர்​கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்​கி​னார்.

தமிழ்​நாடு ஸ்போர்ட்ஸ் பத்​திரிக்​கை​யாளர்​கள் சங்​கம், தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் (டிஎன்​சிஏ) மற்​றும் சிஎஸ்கே சார்​பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்​க​னை​களுக்கு ஊக்கத் தொகை வழங்​கும் விழா சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்