அடுத்தடுத்து ரன் அவுட்; டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் | ஐபிஎல் 2025

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி கேப்​பிடல்​ஸ், 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதியது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங் இறங்கிய மும்பை அணியின் ரோஹித் சர்மா, ரையான் ரிக்கல்டன் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரோஹித் 18 ரன்களுடன் வெளியேறவே, ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும், திலக் வர்மா 59 ரன்களும் விளாசி அணியின் நம்பிக்கையை மீட்டனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்