பிலிப் சால்ட், விராட் கோலி அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தியது பெங்களூரு அணி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

ராஜஸ்​தானின் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளையாடிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 173 ரன் குவித்தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்