தம்மாம்: சவுதி அரேபியாவில் உள்ள தம்மாம் நகரில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 6-வது ஆசிய தடகள போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் 5 ஆயிரம் மீட்டர் நடை ஓட்டத்தில் இந்தியாவின் நித்தின் குப்தா பந்தய தூரத்தை 20:21.51 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் சூ நிங்காவ் (20:21.50) தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். சீன தைபே வீரரான ஷெங் கின் லோ (21:37.88) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்