சிஎஸ்கே அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மும்பை: வான்கடே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான மும்பை இந்​தி​யன்ஸ் - சிஎஸ்கே அணி​கள் மோதுகின்​றன.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக டெல்லி கேப்​பிடல்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​களை வீழ்த்​திய உற்​சாகத்​தில் இன்​றைய ஆட்​டத்தை சந்​திக்​கிறது. மறு​புறம் தோனி தலை​மையி​லான சிஎஸ்கே அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்