4 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்ச்சர்: 2-வது போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்துள்ளார் வேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர். ஜூலை 2-ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ள இந்தியா உடனான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் உள்ளார்.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் 2-வது போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்