4 விக்கெட் சரிவு... இந்திய வெற்றிக்கு தேவை 135 ரன்கள் - கடைசி நாளில் என்ன நடக்கும்? - ENG vs IND

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்