மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது நேபாளம் அணி

ஷார்ஜா: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் - நேபாளம் அணி​கள் இடையி​லான முதல் டி20 கிரிக்​கெட் போட்டி ஷார்​ஜா​வில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்​றது.

இதில் முதலில் பேட் செய் நேபாளம் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 148 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ரோஹித் பவுடல் 38, குஷால் மல்லா 30, குல்​ஷன் ஜா 22, திபேந்​திரா சிங் அய்ரீ 17 ரன்​கள் சேர்த் தனர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சார்​பில் ஜேசன் ஹோல்​டர் 4, நவீன் பிடாசி 3 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்