சுழற்​று​வ​தில் சூரர்: 5 விக்கெட் வீழ்த்தி குல்தீப் அபாரம்

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 2-வது டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் குல்​தீப் யாதவ் 5 விக்​கெட்​களை கைப்​பற்​றி​னார். இது​வரை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ராக 4 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி​யுள்ள அவர் மொத்​தம் 19 விக்​கெட்​களை வேட்​டை​யாடி​யுள்​ளார்.

மேலும், அந்த அணிக்​கெ​தி​ராக 19 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி 33 விக்​கெட்​களை​யும், 9 சர்​வ​தேச டி20 போட்​டிகளில் விளை​யாடி 17 விக்​கெட்​களை​யும் அவர் சாய்த்து சுழற்​று​வ​தில் சூரர் என நிரூபித்​துள்​ளார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்