தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட்: இந்​திய ‘ஏ’ அணி 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழப்பு

பெங்​களூரு: தென் ஆப்​பிரிக்க ‘ஏ’ அணிக்​கெ​தி​ரான முதலா​வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய ‘ஏ’ அணி 234 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

இந்​தியா ‘ஏ’ - தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 4 நாட்​கள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்​தில் கடந்த 30-ம் தேதி தொடங்​கியது. டாஸ் வென்ற இந்​தியா ‘ஏ’ அணி​யின் கேப்​டன் ரிஷப் பந்த் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 85.2 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 299 ரன்​கள் எடுத்​திருந்​தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்