2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

கொல்கத்தா: இந்தி​யா​வுக்கு எதி​ரான முதல் கிரிக்​கெட் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது. சைமன் ஹார்​மர், கேசவ் மஹா​ராஜ் ஆகியோர் அபார​மாக பந்​து​வீசி இந்​திய அணியை 93 ரன்​களில் சுருட்​டினர்.

டெஸ்ட், ஒரு​நாள், சர்​வ​தேச டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் விளை​யாடு​வதற்​காக தென் ஆப்​பிரிக்க அணி, இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி கடந்த 14-ம் தேதி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் தொடங்​கியது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்