
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையில் குஜராத்தை டைட்டன்ஸ் அணியின் ஷெர்பான் ருதர்போர்ட் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஷர்துல் தாக்குரை வாங்கியுள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக வரும் டிச.16-ம் தேதி வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் விவரத்தை சனிக்கிழமை (நவ.15) அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்வும், வாங்கவும் முடியும்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

0 கருத்துகள்