முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை

மும்பை: ஐசிசி உலகக் கோப்​பையை வெல்​லும் வேட்​கை​யுடன் இந்​திய மகளிர் அணி, இன்று தென் ஆப்​பிரிக்கா​வுடன் மோதவுள்​ளது. இந்​தப் போட்டி நவி மும்​பை​யில் உள்ள டி.ஒய்​.​பாட்​டீல் மைதானத்​தில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு தொடங்​க​வுள்​ளது.

13-வது ஐசிசி ஒரு​நாள் மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி கடந்த செப்​டம்​பர் மாதம் 30-ம் தேதி தொடங்​கியது. இந்​தி​யா, இலங்கை நாடு​கள் இணைந்து இப்​போட்டியை நடத்தி வரு​கின்​றன.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்