IPL 2023 | ஒரே போட்டியில் இரண்டு சதங்கள்: விராட் கோலி - டு பிளசிஸ் ஆட்டத்தால் எளிதாக வென்ற ஆர்சிபி

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் 7வது வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் நீட்டிக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி வீரர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் மீண்டும் மோசமான பார்மை தொடர்ந்தனர்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்