244 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி | ENG vs IND 2-வது டெஸ்ட்

பர்மிங்காம்: இந்​தி​யா​வுக்கு எதி​ரான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இங்​கிலாந்து அணி 84 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் ஜேமி ஸ்மித், ஹாரி புரூக் ஆகியோரது அபார​மான ஆட்​டத்​தால் 400 ரன்​களை கடந்​தது. 3ஆவது நாள் முடிவில் இந்​தி​ய அணி தற்போது 244 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

பர்​மிங்​காமில் உள்ள எட்​ஜ்​பாஸ்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 587 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் 269 ரன்​கள் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய இங்​கிலாந்து அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 77 ரன்​கள் எடுத்​தது.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்