சென்னை: எம்சிசி-முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள மகாராஷ்டிரா - தமிழ்நாடு மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மகாராஷ்டிரா அணி சார்பில் 22-வது நிமிடத்தில் ரோகன் பாட்டீலும், தமிழ்நாடு அணி தரப்பில் 42-வது நிமிடத்தில் சோமன்னாவும் கோல் அடித்தனர்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்