பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: எலீனா முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் உக்​ரைன் வீராங்​கனை எலீனா ஸ்விட்​டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ஸ்விட்​டோலி​னா​வும், இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி​யும் மோதினர். இதில் எலீனா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார்.



from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.

கருத்துரையிடுக

0 கருத்துகள்