அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் - யு மும்பா அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணியின் கனக் ஜா (அமெரிக்கா), யு மும்பா அணியின் லிலியன் பார்டெட்டை 2-1 (11-6, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
from தமிழ் நியூஸ் : News in Tamil,Latest Tamil News India & World,Sports,Cinema.
Related Posts:
0 கருத்துகள்