உழவர்கள் போராட்டம் மீது அவதூறு: மத்திய அமைச்சர், குஜராத் துணை முதல்வர் உள்பட 3 பேருக்கு எதிராக விவாயிகள் நோட்டீஸ் https://ift.tt/2KUImPL


மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறாகக் கருத்துக்கள் தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், குஜராத் துணை முதல்வர் நிதின்படேல், பாஜக தலைவர் ராம் மாதவ் ஆகியோருக்கு எதிராக விவசாயிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

இவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும், தாங்கள் பேசியவார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும் இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3b2FQBN

கருத்துரையிடுக

0 கருத்துகள்