முத்தலாக் தடை சட்டத்தின்படி கணவனின் தாய் மீது குற்றம் சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு https://ift.tt/352aZRK

முத்தலாக் சட்டப்படி முஸ்லிம் ஆண் மீது மட்டுமே குற்றம் சாட்டலாம், அவரது தாய் உட்பட உறவினர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூர் காவல் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் தனது கணவர் முத்தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்ததாக புகார் அளித்தார். இதன் பேரில் அப்பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3na7WNR

கருத்துரையிடுக

0 கருத்துகள்